RajaMusicQuiz 80 இளையராஜா வாரம் – பாடல் ஐந்து

காவியமாகி இருக்க வேண்டிய படத்தில் இருந்து இன்றைய பாடல். எம்.ஜி.வல்லபன் பாடல் வரிகள். இளையராஜா தனித்துப் பாடும் பாடல். ராதிகா நாயகியாக நடித்த படம். தென்றலிடைத் தோரணங்கள் தோளினிலே கூந்தலலை – ஈரவிழிக் காவியங்கள்